1
/
இன்
1
Vaseegrah Veda
சுத்தமான இண்டிகோ பவுடர் - 100 கிராம்
சுத்தமான இண்டிகோ பவுடர் - 100 கிராம்
வழக்கமான விலை
Rs. 145.00
வழக்கமான விலை
விற்பனை விலை
Rs. 145.00
அலகு விலை
/
ஒன்றுக்கு
வரி சேர்க்கப்பட்டுள்ளது.
செக் அவுட்டில் ஷிப்பிங் கணக்கிடப்படுகிறது.
பிக்அப் கிடைக்கும் தன்மையை ஏற்ற முடியவில்லை
உபயோகிக்கும் முறை:
Pure Indigo Powder:
தேவையான அளவு இந்த இண்டிகோ பவுடரை எடுத்துக் கொள்ளவும் நீரில் கலந்துகொள்ளவும். பின் எடுத்து தலையில் நன்கு தேய்க்கவும். தேய்த்தபிறகு 30 லிருந்து 60 நிமிடம் தலையில் ஊற வைக்கவும். பிறகு நீரில் தலையை தேய்த்து குளிக்கவும் கெமிக்கல் ஷாம்புவை தவிர்க்கவும் அதற்கு பதிலாக சிகக்காய் உபயோகிக்கவும்.
ஹென்னா பவுடரை உபயோகித்த பிறகு தொடர்ந்து இந்த இண்டிகோ பவுடரை பயன்படுத்த வேண்டும்.
அதாவது ஞாயிற்றுக்கிழமை இந்த ஹென்னா பவுடரை உபயோகித்தால் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது தொடர்ந்து வரும் புதன்கிழமை இண்டிகோ பவுடரை உபயோகிக்க வேண்டும்.
பகிர்
