1
/
இன்
1
Vaseegrah Veda
முடி வளர்ச்சி எண்ணெய் - 100 மிலி
முடி வளர்ச்சி எண்ணெய் - 100 மிலி
வழக்கமான விலை
Rs. 199.00
வழக்கமான விலை
விற்பனை விலை
Rs. 199.00
அலகு விலை
/
ஒன்றுக்கு
வரி சேர்க்கப்பட்டுள்ளது.
செக் அவுட்டில் ஷிப்பிங் கணக்கிடப்படுகிறது.
பிக்அப் கிடைக்கும் தன்மையை ஏற்ற முடியவில்லை
உபயோகிக்கும் முறை:
Hair Growth oil:
இந்த எண்ணையை சிறிதளவு எடுத்து தலை முடிவேற்கால்களில் நன்கு தடவி மசாஜ் செய்யவும் தாங்கள் தினமும் தடவ வேண்டும். இரவு நேரங்களில் தேய்ப்பது மிகவும் சிறந்தது. கெமிக்கல் கலந்த ஷாம்பு எதையும் உபயோகிக்க வேண்டாம்.அதிக எண்ணெய் தேய்க்க வேண்டாம் சிறு துளிகள் மட்டும் எடுத்துக் கொண்டாலே போதும்.
அதிக முடி கொட்டுதல் மற்றும் முடி மிகவும் வறட்சியாக காணப்படுவது ஆகிய அனைத்திற்கும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
USAGE VIDEO:
https://youtube.com/shorts/GxuTWIHgRQM?feature=share
தேவையான பொருட்கள்: எங்கள் சுத்தமான தேங்காய் எண்ணெய் என்பது செம்பருத்திப் பூக்கள், நெல்லிக்காய், கற்றாழை, கறிவேப்பிலை, கொய்யா இலை, பிருங்கராஜ், முருங்கை இலை, வெந்தயம், வேட்டி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அடிப்படை எண்ணெய் ஆகும்.
பகிர்
