உங்கள் குழந்தையின் தோலை மென்மையாக்குகிறது,சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களைப் பாதுகாக்கிறது,சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய்கள் அகற்றப்படாத வகையில் சருமத்தை மெதுவாக ஸ்க்ரப் செய்கிறது.ஆரோக்கியமான நிறத்தை பராமரித்து, உங்கள் குட்டீஸ்களுக்கு இதழ் மென்மையான தோலை கொடுக்கிறது.
தேவையான பொருட்கள்:பாதாம், ஆவாரம்பூ, வாசனையுள்ள இந்திய ரோஜா, பூலான் கிழங்கு, கோரி கிழங்கு, வெட்டிவேர், பச்சைப்பயறு, கற்பூர அரிசி, நன்னாரி கட்டை, வசம்பு, கஸ்தூரி மஞ்சள்.